Login

Lost your password?
Don't have an account? Sign Up

உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற சிறந்த வழி | Healer baskar speech on body waste removing techniques

Healer baskar latest speech in tamil
Contact us : Team.iyarkai@gmail.com

https://www.virudhunagardistrict.com

39 comments

  1. YouTube மகிழ்வித்து மகிழ்

    சரியாக நடக்க முடியவில்லை. ஓடமுடிவதில்லை காலில் சக்தி இல்லை மருத்துவ ஃகுறிப்பு தரவேண்டும்.

    1. SAMRAT YOGA TEMPLE CHENNAI

      மூங்கில் அரிசி உளுந்து புளியங்கொட்டை இவைகளை சேர்த்து கஞ்சி செய்து தினமும் சாப்பிட்டு வாருங்கள் கால்களுக்கு சக்தி கிடைக்கும்

    2. Thilagavathi

      @YouTube மகிழ்வித்து மகிழ் call செய்யுங்கள் ஐய்யா…நீங்கள் ஒரு மருத்துவமனையில் செய்யும் செலவை விட மிக மிக குறைந்த செலவுதான்…நிச்சயம் பயன் பெறுவீர்…நன்றி ஐயா

    1. SAMRAT YOGA TEMPLE CHENNAI

      ஃபேஸ் யோகா செய்யுங்கள் கருவேப்பிலை தேங்காய் சேர்த்த துவையல் அல்லது சட்னி பயன்படுத்துங்க மனதளவில் நிதானமாக தியானம் செய்த கற்பனையில் மீசையை அதிகம் வளர்வதாக பாவனை செய்யுங்கள் முடிந்தால் கணினி உதவி மூலம் அவங்களுக்கு அதிக மீசை வளர்ந்து விட்டதாக ஒரு புகைப்படம் தயார் செய்து வைத்துக்கொண்டு தினமும் பார்த்து வாருங்கள்

    1. Godis Faith

      @P Swetharaj light massage pannunga காய்ந்த பிறகு கழுவுடலாம்.5 அல்லது 6 நாளைக்கு பண்ணுங்க clean ஆகிடும்.

    2. Godis Faith

      @P Swetharaj ஆமாம் ,ஒரிஜினல் எலுமிச்சை சாறு சர்க்கரை முடி உள்ள இடங்களில் தடவவும் முடி கழன்று விடும் .

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*