Login

Lost your password?
Don't have an account? Sign Up

எங்கள் அண்ணன் – பாடல் காணொலி | ச.முரளி மனோகர் | ச.பிரபாகரன் | ஏரும் போரும் செய்த இனத்தின் காப்பரண்!

#எங்கள்_அண்ணன் #HBDSeeman #EngalAnnanVideoSong #EngalAnnanSeemanSong #HBDSeemanSong

ஏரும் போரும் செய்த இனத்தின் காப்பரணுக்கு
இனமானத் தமிழர்களின் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

பாடல்
இயக்கம்
ச.முரளி மனோகர்

இசை
ச.பிரபாகரன்

நிர்வாகத் தயாரிப்பு
தீபக் சாலமன்
இரவி முத்து

படத்தொகுப்பு
இர.கோவிந்தராஜ்

தயாரிப்பு ஒருங்கிணைப்பு
சே.பாக்கியராசன்

பாடியவர்கள்
மனோ
& தீபன் – Chennai VOX குழுவினர்

ஒலிப்பொறியியல்
ஏ.எஸ்.லக்ஷ்மி நாராயணன்

ஒலிப்பதிவு
செந்தில் பிரசாத்
வனஜ் கேசவ் ஸ்டுடியோ

உதவி இசை
சரவணன் சேகர்
கீபோர்டு: பிரவீன்
ரிதம்: ஸ்ருதிராஜ்
நாதஸ்வரம்: பாலா
ஸ்ட்ரிங்ஸ்: பாலாஜி குழுவினர்

சிறப்பு ஒளிப்பதிவு
அதியன் ரவிச்சந்திரன்

டிரோன் காட்சிகள்
மு.ஜெகதீஷ் சந்தர்

கணினி வரைகலை
அ.ப.வெங்கடேஷ்

தலைப்பு வரைகலை
மு.சௌந்தர்
ant studios

வடிவமைப்புகள்
கி.உதயகுமார்

தொழில்நுட்பக் குழு
கு.செந்தில்குமார்
தாசன் (எ) கண்ணதாசன்
கா.சாரதிராஜா
தமிழ் அ.பிரபாகரன்
ச.த.தாயன்பன்
க.பால புகழேந்திரன்
தமிழவேள்
மா.அ.கந்தசாமி
சுரேஷ்குமார் வடிவேல்
சு.யுவராஜ் வேலன்
எ.இராஜ்குமார்
கீ.தே.புகழேந்தி

நன்றி
திரு. ஜெகதீசன் பாண்டியன்
மாநில ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி
திரு. புகழேந்தி மாறன்
தென்சென்னை மத்திய மாவட்டச் செயலாளர், நாம் தமிழர் கட்சி
திரு. திருச்சி ப.மகிழன்
த.தொ.பா., மாநில இணைச் செயலாளர், நாம் தமிழர் கட்சி
திரு. ஆசைத்தம்பி இளங்கோவன் நாம் தமிழர் கட்சி

© இது ஒரு நாம் தமிழர் கட்சி – செந்தமிழர் பாசறை (வளைகுடா) தயாரிப்பு.

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #tamilnewsupdates

Engal Annan Seeman Song Full HD | NTK Songs | Engal Annan Naam Tamilar Katchi Song | Yengal Annan Song | Engal Annan Seeman Song Official Release | NTK Decade of Revolution | NTK Election Songs Download | Seeman Election Song | Engal Annan Full Song | HBD Seeman Song | Nov 8 Birthday Songs | எங்கள் அண்ணன் பாடல் | எங்கள் அண்ணன் சீமான் பாடல்

Vandhan oruvan Vandhan Seeman Song Full HD | NTK Songs | Vanthan Oruvan Vanthan Naam Tamilar Katchi Song | Vanthaan Oruvan Vanthaan 9L Views+ | Vanthan Oruvan Vanthan Song Official Release | NTK Decade of Revolution | NTK Election Songs Download | Seeman Election Song | Aariyam Dravidam Kathai Solli Porinil Pagaiyudan Kaikorthey Full Song | Prabhakaran Seeman Animation Song | Naam Tamilar Katchi Songs | நாம் தமிழர் கட்சி பாடல் | வந்தான் ஒருவன் வந்தான் பாடல்

28 comments

  1. M.R.RAMESH

    என் உயிர் தமிழினமாநம் காக்க வந்த அண்ணனுக்கு இனிய அகவை தின நல்வாழ்த்துக்கள் என்றென்றும் என் ஈசன் அருளும் முருகப்பெருமான் திருவருளும் எப்பவும் உங்களோடு காவலாக நிற்பார்கள் நாம் தமிழர்

    1. Palani Radhakrishnan

      ” தமிழினமான ” நம்

      திருமுருகன் ” திருவருளோடு எப்பொழுதும் ”
      தம்பி பிழையை திருத்துங்கள்

  2. நாம் தமிழர் கட்சி - Naam Thamizhar Katchi

    எங்கள் அண்ணன் பாடல் காணொலியை வெவ்வேறு தளங்களில் மீள் பதிவேற்றம் செய்யாமல் இக்காணொலி இணைப்பையே உங்கள் சமூக ஊடகங்களில் / பக்கங்களில் பகிர்ந்து பெருவாரியான மக்களை சென்றடைய துணை நிற்குமாறு தாய்த்தமிழ் உறவுகளிடத்தில் கனிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்!

    1. அரவை மகேந்திரகுமார் ரெங்கராஜீ

      உண்மை… பகிர்வோம் ஐயா… நாம் தமிழர் நாம் தமிழர் …
      அரவக்குறிச்சி மகேந்திரகுமார் ரெங்கராஜீ

    2. Suresh Velu

      அண்ணன் அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்து்கள். நாம் தமிழர்

  3. Robert LOPPIAH

    தானைத் தலைவர் தந்த தமிழ்க்கொடை அண்ணன் செந்தமிழன் சீமானுக்கு தமிழீழ மக்களின் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  4. ஆதி தமிழன்

    அருமை வரிகள் அழகாக அழைத்துள்ளனர் வாழ்த்துகள் நன்றி மகிழ்ச்சி ?❤️?????

  5. Vinoth Sathya

    என்றும் நம் பாசத்திற்குறிய அண்ணன் ?

    இனிய அகவை தின வாழ்த்துக்கள் அண்ணா ???

  6. M THAMUSIMU

    எங்கள் அண்ணன் அணைத்து உயிர்களுக்கும் அரசியல் தேவை என்று அனைத்து மக்களுக்கும் அரசியலை கற்றுக் கொடுத்து அரசியல் மேதை அவர்களுக்கு
    அகவை தின நல்வாழ்த்துக்கள்
    ??????

  7. veera madurai

    என் உயிர் நண்பர்களே நமது தமிழ் சொந்தங்களே தயவு செய்து இந்தப் பாடலை அனைவரும் பகிர்ந்து சென்று..இப்பாடலை வெற்றி அடைய செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்..?
    வெல்லட்டும் சீமானிசம் ???
    சீமானிசம் வீரபாண்டி சிங்கப்பூர் ???

  8. kalyaan ks

    வஞ்சகத்தால் பல நூறாண்டுகள் வளைக்கப்பட்ட வீரத்தமிழினத்தை தட்டி எழுப்பிய மாணத்தமிழ் மகன் எங்கள் அண்ணன்???வாழ்க பல நூறாண்டு????? நாம் தமிழர்?

  9. vignesh Out16

    தமிழ் தேசிய இனத்தின் வரலாறே….. உம் அகவை திருநாளே… எங்கள் உயிர் நாள் ?

  10. mahes vicknase

    மிகவும் அருமையான பாடல் வரிகள். இப்பாடலை இயற்றி, இசையமைத்து,பாடிய
    அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

  11. SBala Bala

    வந்தாரை ஆள விட்டு
    வஞ்சத்தால் வீழ்த்தப்பட்டு
    வடுவதனை நெஞ்சில் கொண்ட எங்கள் அண்ணன்.
    வரிகள் அருமை.

  12. Saranya Raghavan

    அண்ணன் எங்கள் இனத்தின் காப்பரன் பாடல் உயிரோட்டமாக உள்ளது அண்ணன் க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் ✊️✊️✊️✊️✊️✊️

  13. Rafic d

    இந்த பாடலை இயக்கிய அன்பிற்குரிய அண்ணன் ச.முரளி மனோகர் அவர்களுக்கு உலக தமிழ் சொந்தங்கள் சார்பில் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள் . மிக அருமையான இயக்கம் .

  14. Namachivayam Ranganathan

    பாடலும் அருமை. பாடல் காணொளி இணைப்பும் அருமை… அவருடைய செயல் திட்டம் அனைத்தும் 5 நிமிட பாடல் வரிகளில் படைப்பு…??
    எங்கள் அருமை அண்ணனுக்கு
    அகவை தின வாழ்த்துக்கள்..??

  15. SP Shanmugam

    அறியாமையில் அடிமையாக இருந்த எங்களை விடுவிக்க வந்த எங்கள் அண்ணன் ?❤️

  16. mano buvi

    6நிமிட பாடலில் அண்ணனின் 10வருட கால உழைப்பை கூறிய முரளி மனோகர் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்,,மற்றும் நன்றிகள் பல

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*