தலைவர் மாமா பாடல் காணொலி திரையிடல் – செஞ்சி | வேங்கை கலைக்கூடம் | தேசியத்தலைவர் பிரபாகரன் பிறந்தநாள்
நன்றி:
மீண்டு(ம்) வாங்க எங்க தலைவர் மாமா | அல்லை.சி.தவம் (இத்தாலி) | Dr.D.B.K Musical | பாரதி பாலா
ஒரு மாபெரும் சரித்திர இன விடுதலை போராளி, தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் 68-வது பிறந்தநாளில், இப்பாடலின் வாயிலாக, சிறு பிள்ளைகள் மூலம், அவரை மீண்டு(ம்) தாயகம் அழைக்க வேண்டி, கற்பனையின் அடிப்படையில், உருவாக்கப்பட்டது தான் இந்த பாடல்.
பாடலை இத்தாலி தேசத்திலிருந்து, தமிழீழ விடுதலை விரும்பி, பாடலாசிரியர் திரு அல்ல சி தவம் இயற்ற, எழுதிய வரிகளுக்கு, இந்தியா சென்னையிலுள்ள, இசை அமைப்பாளர் டாக்டர் டேவிட் பரத்குமார் அவர்கள் பாட்டுக்கு மெட்டமைத்து, பாடலை குழந்தைகள் வைஷ்ணவி, லக்ஷிதா மற்றும் அதிஸ்யா ஷெர்லிடா பாடியதுடன் அவர்களே திரையில் தோன்றி நடிக்க, உடன் மழலை அதித்ரியும் இணைந்து நடனமாடி, பாடலுக்கு உயிர்ப்பூட்டியது மிகுந்த பெருமையாகும்.
மேலும் இந்த பாடலை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் வெளியிட்டது மேலும் இந்த பாடலை அநேக மக்களிடம் சேர்த்துள்ளது.
பாடலுக்கு ஒலி மற்றும் ஒளி அமைப்புக்கு வலு சேர்த்து உயிர் ஊட்டியவர்கள் :
இடம் : திரு உன்னி மோகன்
ஒருங்கிணைப்பு :திருமதி ஆனந்தி – போதி குழுமம்.
நேசக்கரம் : திரு கிடாரிஸ்ட் சுரேஷ், திரு கணேஷ் குமார் & திரு ஜெசிந்தரன் (இத்தாலி)
நாம் தமிழர் கட்சி சென்னை நிர்வாகிகள் : திரு ஜெகதீஷ் பாண்டியன் & திரு ஆனந்தன்.
நாம் தமிழர் கட்சி நண்பர்கள் – இத்தாலி
பாடல் வரிகள் : திரு அல்ல சி தவம்
இசை : டாக்டர் டேவிட் பரத்குமார்
மழலை பாடகர்கள் : குழந்தைகள் வைஷ்ணவி, லக்ஷிதா மற்றும் அதிஸ்யா ஷெர்லிடா.
பாடலுக்கு இசைக் கருவிகள் மூலம் உயிர்ப்பூட்டியவர்கள் : கிபோர்ட் சுரேஷ், ரிதம் ஆன்ட்ரூ & வைப் லேப் டேனியல்.
திரையில் நடனம் அடியவர்கள் : தலைவர் தோற்றத்தில் M.G.R புகழ் கலை மற்றும்குழந்தைகள் அதித்ரி உடன் வைஷ்ணவி, லக்ஷிதா மற்றும் அதிஸ்யா ஷெர்லிடா.
ஒளிப்பதிவு : ஆண்டனி, சதிஷ் உதவி : யோகேஷ்
கலரிங் : திருச்சி ரமேஷ்.
எடிட்டிங் : ஜான் வில்டன் வாசு.
இயக்கம் : பாரதி பாலா உதவி : மணிகண்ட பிரபு.
பாடல் வெளியீடு : வேங்கை கலைக்கூடம் (இத்தாலி) & போதி டிவி (சென்னை)
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
இந்த நிகழ்வில் கலந்து கொண்டதில் நான் பெருமைப்படுகிறேன்
????
மறத்தமிழ் வேந்தன் எங்கள் தாய் மாமன் இயற்றிய பாடல் கண்களை குளமாக்கி மெய் சிலிர்க்க வைத்து விட்டது வாழ்த்துக்கள் மாமா????????
?????❤?
பாடலாசிரியர் திரு அல்ல சி தவம்
இந்தப் பாடலை எழுதிய, பாடிய, இசையமைத்த, ஒளியமைத்த, மற்றும் பின்னணியில் உழைத்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் என் கோடான கோடி நன்றிகள்.
?????❤
SUPPER.KODANA.KODI.NANTRIKAL.MARAYATU.PRAPAKARAN.TIYAKAM.WALARPAR.NAMATU.ANNAN.SANTAMILAN.SEEMAN.SUPPAR
அருமையான பாடல் ❤️?
மிக்க நன்றி- /இயக்குனர் பாரதி பாலா
எங்கள் தலைவர் மாமாவாக அண்ணன் செந்தமிழன் சீமானாக தலைவர் மாமா பிரபாகரன் ❤️???????????????
????❤❤❤❤❤???
தமிழ் தேசம் உறுதியாக உதித்தே தீரும். நாம் தமிழர் ?
உண்மை ஒருபோதும் உறங்காது என்பது காலத்தின் கணக்கு ஆகும்
நிச்சயம் சத்தியம் தர்மம் நீதி வெல்லும் காலம் நேரம் வரும் கலங்காதே தமிழா
உணர்வு மிக்க ஒவ்வொரு தமிழர்களின் வீட்டிலும் எம் அண்ணன் இருப்பார் ஒவ்வொருவரின் தூய்மையான உள்ளங்களிலும் அண்ணன் மேதகு வே பிரபாகரன் பிதாமகன் எங்கள் அண்ணன் இருந்து ஒவ்வொருவரையும் வழி நடத்துகிறார் அண்ணனின் துணிவே எங்களின் துணிவு ஆகும்
எனக்கு மிகவும் பிடித்த ஒரு பாடல் இதுவாகும் மாவின் குழந்தைகளாக மாறி அற்புதமாக அபினயம் செய்த குழந்தைகளுக்கு இறைவனின் மாவீரர்களின் அன்பு அருள் ஆசீயோடு இறையருள் நல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
மாமா வருவார் கலக்கம் என்ன கரிகாலன் வருவான் கலக்கம் என்ன மாமா உங்களோடு இருக்கிறார் மாமா வருவார் மீண்டும் புரட்சி வாழ்த்துக்கள் சொந்தங்களே ??????????
அற்புதம் சிறந்த பாடல் வரிகள்….. தலைவர்க்கு நிகர் அவரே!….
நெஞ்சை உருக்கும் பாடல் ❤️ கண்களை குளமாக்கி விட்டது ?
2007 இல் என் தலைவனை கடைசியாக பார்த்த நினைவு இன்று என் தலைவனை பின்புறம் பார்த்தேன் கண்களில் கண்ணீர் வந்து விட்டது
பாடல் வரிகள் மற்றும் இசை அருமை, பாடல் வரிகளை எழுதிய மறத்தமிழனுக்கு இதயங்கனிந்த நன்றி
இப்பாடலை உருவாக்கம் செய்த அனைத்து தாய் தமிழ் உறவுகளுக்கும் என் உள்ளம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் ?
அருமை ?வாழ்த்துக்கள்? எல்லா கலைஞர்க்கும்?
?????❤❤❤
மிக அருமை. தலைவரை மீண்டும் பார்த்ததுபோல் உணர்கிறேன்
அருமை. அரியசெயல். வாழ்த்துக்கள்.
நன்றி ஐயா நாம் தமிழர் ?????
கண்களில் நீர் பெருக்கெடுக்கிறது மனம் கணத்துபோனது…..
முப்படை கண்ட முதல் தமிழன் ,,,, எமது தலைவர்
தமிழ்தாய் வாழ்க
தலைவர் பிரபாகரன் வாழ்க!!!
தமிழ்தாய் வாழ்க
தலைவர் பிரபாகரன் வாழ்க!!!
அழுதிட்டேன் ???? இதே வயதில் தான் அண்ணன் மடியில் விளையாடினேன்????
அழகான சிறப்பான காட்சிகளை கண்முன்னே கொண்டு வந்து தந்த இந்த காணொளியை படைத்த அனைத்து உறவுகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்…??? நன்றிகள்…?❤
இந்த பாடலை பலமுறை கேட்டுக்கொண்டு இருக்கின்றேன் அவ்வளவு சிறப்பாக இருக்கின்றன.