அருமையான பதிவு ஒவ்வொரு வார்த்தையும் மெய் சிலிர்க்க வைத்தது இந்த அளவுக்கு தெளிவான உரையை நான் கேட்டது இல்லை நிச்சயம் நீங்கள் நினைத்த அத்தனையும் நடக்கட்டும் ஹீலர் பாஸ்கர் ஐயா
ஒரு தேனி’யை பற்றி இவ்வளவு அழகாகவும், அருமையாகவும் கூறியதர்கு மிக்க நன்றி…………எனக்கு ஒன்று மற்றும் புரிகிறது நீங்கள் தேனீ’யை எந்த அளவுக்கு நேசித்து அன்பு செலுத்துரிப்பீர்கள் என்று………உங்கள் பயணம் தொடரட்டும்…….. இந்த பயணம் மெம்மேலும் வளர இறைவனை வேண்டுகிறேன்..??
ஆயிரம் தக்சன் க்கூடி அழகான மண்டபம் கட்டி
ஒருவன் கண் பட்டு இடிந்ததாம் மண்டபம். Purinjavanga like podunga
?
I know thenkudu than athu
Thenkudu
இந்த பயிற்சி கோவையில் எங்கு நடைபெறும்.எப்படி கலந்து கொள்வது. தயவுசெய்து தகவல் தாருங்கள்….
Ponraj R 9444015915
அருமையான பதிவு ஒவ்வொரு வார்த்தையும் மெய் சிலிர்க்க வைத்தது இந்த அளவுக்கு தெளிவான உரையை நான் கேட்டது இல்லை நிச்சயம் நீங்கள் நினைத்த அத்தனையும் நடக்கட்டும் ஹீலர் பாஸ்கர் ஐயா
தேன் தமிழ் பேச்சு என்பது தங்கள் உரையாடல் தான் நன்றி தங்கள் பணி இறை பணி வாழ்த்துக்கள் சகோதரி
ஒரு தேனி’யை பற்றி இவ்வளவு அழகாகவும், அருமையாகவும் கூறியதர்கு மிக்க நன்றி…………எனக்கு ஒன்று மற்றும் புரிகிறது நீங்கள் தேனீ’யை எந்த அளவுக்கு நேசித்து அன்பு செலுத்துரிப்பீர்கள் என்று………உங்கள் பயணம் தொடரட்டும்…….. இந்த பயணம் மெம்மேலும் வளர இறைவனை வேண்டுகிறேன்..??
என்ன ஒரு அருமையான விளக்கம் ,சிறப்பு சகோதரி, உங்கள் அலுவலக தொடர்பு எண்ணை அனுப்பவும்.
நீங்கள் சொல்லும் கதை எங்கள் கண் முன்னே வந்து போகுது ….
ரொம்ப அருமையான பதிவு . மிக மிக அழகா தெளிவான பதிவு . மிகவும் பயன் உள்ள தகவல் அக்கா நன்றி . உங்கள் பனி இன்னும் சிறக்க கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன் .
தேனீ வளர்ப்பு பயிற்சி எடுக்க யாரைத் தொடர்பு கொள்வது ?
சகோதரி தங்கள் அலைபேசி எண் தரவும் எனக்கு தேன் தேவைப்படுகிறது நன்றி, தங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்
தங்களது தமிழ் அருமை, தேனீ வளர்பு பற்றி தங்களின் நெகிழ்சியான , இனிமையான உரை ராணி தேனீ போன்று உள்ளது வாழ்துக்கள்
தேனும் தமிழும் பூவும் கலந்து தந்த அம்மாவுக்கு நன்றி
மிகவும் எதார்த்தமான பேச்சு இந்த மாதிரி ஒரு விளக்கம் நான் இதுவரை கேட்கவில்லை நன்றி வாழ்க ???
ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா மேலும் இந்த மாதிரியான தொழில்களை இந்த மாதிரியான தகவல்களை கண்டிப்பாக பகிர வேண்டும்
பெட்டிதேவைஆவடிஅருகிவசிக்கிரேன்எங்குகிடைக்கும்வளர்கமுடியுமாஎணக்குபயிச்சியும்தேவைஉதவிசெய்யவும்8825885973
தேனீ வளர்த்தால் தேன் மாறி பேசலாமோ சிறப்பு சிறந்த விளக்கம்
நன்றி..அருமையான பதிவு சகோதரி..உங்களை எப்படி தொடர்பு கொள்வது?
சென்னையில் பயிற்சி வகுப்பு நடக்கிறதா . நகற்புரத்தில் வைக்க முடியுமா
என்ன செலவாகும்
நம்பர் குடுங்க மேடம்