விவசாயியும் ஞானியும்! – நன்னெறி கதை | பகுதி – 02
அடுத்தநாள் காலை, அவரது நிலங்களை விற்க ஏற்பாடுகள் செய்துவிட்டு, அவரது குடும்பத்திற்கு வேண்டியவற்றைச் செய்து கொடுத்துவிட்டு, வைரங்களைத் தேடிப் புறப்பட்டுச் சென்றார்.
ஆப்பிரிக்கா முழுவதும் தேடினார், வைரம் கிடைக்கவில்லை.
பின்னர், ஐரோப்பா முழுவதும் தேடினார், வைரம் மட்டும் கிடைக்கவே இல்லை.
அவர் ஸ்பெயின் நாட்டை அடைந்தபோது மனரீதியாகவும், உடல்ரீதியாகவும், பணரீதியாகவும் நிலைகுலைந்து போயிருந்தார்.
கடைசியில், அவர் மிகவும் மனச்சோர்வடைந்து, ‘பார்சிலோனா’ ஆற்றில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
இனி, அவர் நாட்டில் என்ன நடந்தது என்று பார்ப்போம்.
அவரது நிலத்தை வாங்கியவர், அந்த நிலத்தில் ஓடிக்கொண்டிருந்த ஒரு நீரோடையில், ஒட்டகங்களுக்கு நீரிட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது சூரியனின் கதிர்கள் அந்த நீரோடையைக் கடந்து, எதிர்புறம் இருந்த ஒரு கல்லில் மேல் விழுந்தன.
அந்தக் கல் ஒரு வானவில்லைப்போல ஜொலித்தது.
அதைப் பார்த்த அவர், அந்தக் கல்லை தனது வீட்டின் வரவேற்பறையில் வைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்து, அதை எடுத்துக்கொண்டுபோய் தனது வரவேற்பறையில் வைத்தார்.
அன்று மாலை அந்த ஞானி திரும்ப வந்தார்.
அவர் அங்கே ஜொலித்துக் கொண்டிருந்த அந்த கல்லைப் பார்த்துவிட்டு, ஹபிஸ் திரும்ப வந்துவிட்டாரா? என்று அந்த புதிய முதலாளியிடம் கேட்டார்.
புதிய முதலாளி, இன்னும் இல்லை ஏன் கேட்கிறீர்கள்? என்று கேட்டார்.
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
?
காலை வணக்கம் ??
இன்னைக்கி ஒரு கவிதை சொல்லுகிறேன்…. ஒரு நாளைக்கு ஒரு கவிதை நினைவுக்கு வருகிறது உன் நினைவு மட்டும் நொடி முழுவதும் வருகிறது கண்மணி…
ஒரு 10 நிமிடம் அளவிற்கு கதை சொல்லுங்கள் அண்ணா… Pls.. ❤️
நாம் தமிழர் நாம் தமிழர்
நாம் தமிழர் புரட்சி வெல்க???
நாளும் ஒரு செய்தி மிகச் சிறப்பு இறையருள் நல் வாழ்த்துக்கள் அண்ணா உங்களின் கனவுகள் யாவும் மெய்ப்பட வேண்டும் என்பது எங்கள் இறை பிராத்தனை ஆகும் மீண்டும் புரட்சி வாழ்த்துக்கள் அண்ணா
க சேலத்தமிழனின் வாழ்த்துகள் ?? நல் வாழ்த்துகள் ??????????❤️??
????????❤️
சிறப்பு ☝️???♥️
அண்ணா பிரியாவுக்கு நடந்ததை போல் இனி யாருக்கும் நடக்க வேண்டாம் இது மட்டும் அல்ல இனி எந்த ஒரு பெண் குழந்தை இறக்க கூடாது இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் அண்ணா
Sir,this is valarmathy..I want to speak to you sir..plz help me sir??