17-09-2022 சீமான் வாழ்த்துரை | சங்கத் தமிழிசை விழா | கலைவாணர் அரங்கம் | சென்னை | ஜேம்ஸ் வசந்தன்
நேரலை: கலை இலக்கியப் பண்பாட்டுப் பாசறை நடத்தும் | சங்கத் தமிழிசை விழா |கலைவாணர் அரங்கம் | சென்னை
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
தாங்கள் அரசியலுக்கு வருவதற்கு முன் இந்த அளவு இல்லை தாங்கள் அரசியலுக்கு வந்த பின்பு தமிழ் மீண்டும் உயிர்த்தெழுந்து கொண்டிருக்கின்றது உலகளவில் இருக்கின்ற தமிழர்கள் தன் செயல்பாட்டை இந்த உலகிற்கு மீண்டும் காட்டிக் கொண்டிருக்கின்றார்கள் வரவேற்கத்தக்கது
உண்மை ஐயா
????????
Yanala varamudila kavalaiya eruku analum yan enam santhosama eruku????????
?
@R.SELVIN SELVAM தமிழில் பதிவிட முடியாத நிலையிலுள்ளான் தமிழன். மிகவும் பெருமையாக உள்ளதல்லவா!.
தமிழ் அனைவரும் ஒன்றிணைத்து வழிநடத்தும் ? நாம் தமிழர் ?, ?????
வாழ்க தமிழ்!!!
அருமை அருமை ???
ஜேம்ஸ் வசந்த் அவர்களுக்கும்,
குழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்
பணி சிறக்க வாழ்த்துகள்???
???????
அண்ணன் சீமானால் தமிழ் மீட்சியுற்றது!! நன்றி நாம் தமிழர்!!!
இது போன்ற நிகழ்ச்சி நடத்துவதற்கு எம் அண்ணன் தவிர வேறு யாராலும் முடியாது
மெய்சிலிர்க்க வைத்து விட்டனர் இசை குழுவினர்
என்றும் நாம் தமிழர்?? ????
அரசியலில்தான் எதையும் சாதிக்க முடியவில்லை. கலை நிகழ்ச்சியிலாவது சாதித்துவிட்டு போகட்டுமே.
உண்மையிலேயே இந்த நிகழ்ச்சியை பார்த்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்குது பார்த்து கொண்டே இருக்கலாம் எத்தனை முறை வந்தாலும் பார்க்கலாம் பாருங்க பார்த்துட்டே இருங்க நம் இனத்தின் அடையாளம் நாம் தமிழர் நன்றி
அருமை யான நிகழ்ச்சி
அருமையான பதிவு இறையருள் நல் வாழ்த்துக்கள் அண்ணா நாம் தமிழர் நல் ஆட்சி மலரும் பொற்காலம் உருவாக்க வேண்டும் அதை காலம் அழகாகச் செய்யும் என்பதில் ஐயமில்லை ..
தமிழ் எங்களின் இனிய மொழி மீண்டும் இறையருள் நல் வாழ்த்துக்கள் சொந்தங்களே ????❤️❤️❤️❤️??????????????
கண்களில் கண்ணீர் சிந்துகிறது….சந்தோசத்தில்…..நன்றி உறவுகளே ….நாம் தமிழர்.எகிப்து தேசத்தில் இருந்து சிவா.
?????
Nam tamilar
சவுதியில் இருந்து
தமிழ்நாட்டில் பிழைக்க வழிதெரியாமல் வெளிநாட்டிற்கு ஓடிப்போன உங்களை எண்ணி வருந்துகிறேன்.
தமிழ் இசை நிகழ்ச்சி உள்ள ம் மகிழ்ந்த இசை நாம் தமிழர் ????
காலத்திற்கேற்ப தன்னை தகவமைத்துக் கொள்ளும் அன்னைத் தமிழ் என்றும் அழியாது…
அருமை இப்பொழுது துபாயில் 18 9 22 அதிகாலை 12 35 மணி நேரம் நான் இப்பொழுதுதான் இந்த நிகழ்ச்சியை கண்டு களித்தேன் மிகவும் அற்புதம் நாம் தமிழர் பிள்ளைகள் அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் தொடர்ந்து பயணிப்போம் நாம் தமிழர் நாமே தமிழர்
நான் பார்த்து கொண்டுயிருக்கிறேன்
??
Seman the best Hero ஜேம்ஸ் வசந்த் அவர்களுக்கும்,
குழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்
மிக மிக அருமையான நிகழ்ச்சி,
மிக மிக அருமையான அண்ணனின் பேச்சி.
அண்ணனின் பேச்சி என்பதன் அர்த்தமென்ன? பாவம் தமிழ். நாம் தமிழர் கட்சி ஆரம்பித்த பின்தான் தமிழின் உண்மை நிலை தெரியவருகிறது. சீமானுக்கு மிக்க நன்றி.
மகிழ்ச்சியாக உள்ளது.இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம் ??
சேரன் சோழன் பாண்டியன் ஆட்சி செய்த தமிழர் காலம் மீண்டும் மலர் கிறது மகிழ்ச்சி அளிக்கிறது
மிகச் சிறப்பான முன்னெடுப்பு…?⚔️?? நாம் தமிழர் ??
அய்யாசேம்ஸ் வசந்தனுக்கு தமிழ்தாயின் அருளும்,ஆசியும்,உண்டு நீவிர்,நீடூழி,வாழ்க,தமிழ், சிறக்க
நானும் கலந்து கொண்டேன். மிகச்சிறப்பு! தமிழ் உணர்வு மங்கி வரும் இக்காலத்தில், இது போன்ற பாடல்கள் நிகழ்ச்சி(பாடப்பட்டவை அனைத்தும் சங்கத்தமிழ் பாடல்கள்) தமிழகமெங்கும் நடைபெற வாழ்த்துகள்!
வாழ்க தமிழ்! வளர்க தமிழகம்!
என்ன ஒரு அற்புதமான நிகழ்வு நீண்ட இடைவெளிக்கு பின் ஒரு அருமையான தமிழிசையை கேட்டபோது உள்ளம் மகிழ்ந்தேன் சிலிர்த்து போனேன் எவ்வளவு இனிமை நிறைந்தது நம் தமிழ்
வாழ்த்துகள் மேலும் மேலும் சங்க தமிழிசை உலகமெங்கும் வெற்றி முழக்கம் பெற எனது வாழ்த்துக்கள்
இந்த நிகழ்வுவை நடத்தி கொடுத்த அண்ணன் ஜெம்ஸ் வசந்த் அவர்களுக்கு நாம் தமிழர் கட்சியின் புரட்சி வாழ்த்துகள்.. நாம் தமிழர் கட்சி..