Login

Lost your password?
Don't have an account? Sign Up

Swiggy , Zomato -ல் உள்ள மறைமுக ஆபத்து | Dr.K.Sivaraman speech on food

Dr.K.Sivaraman latest speech in tamil
Contact us : Team.iyarkai@gmail.com

https://www.virudhunagardistrict.com

18 comments

  1. rathna devi

    ஐயா நீங்கள் கூறுவது 10000…… சதவீதம் உண்மை….. ஆனால் இதை ஒரு நடிகர் சொல்லி இருந்தால் நடைமுறைக்கு வரும். ஆனால் நம் போன்றோர் கூறினால் like,comment,share இவை தான் வரும்.
    மீண்டும் ஒர் உலகப்போர் நாம் சந்திப்போம். அவை உண்ணும் உணவை மையமாக வைத்து நம்மை அலைய விடும். அன்று தான் இம் மக்கள் திருந்துவார்கள். அது வரை நாம் போன்றோர் பேசிக்கொண்டே தான் இருக்க வேண்டும்.
    ஒரு generation அழிவது உண்மை. ஆனால் எந்நேரம் என்று தான் தெரியவில்லை.
    அது தான் காலம்……………..

  2. Absar Batcha

    அறுமையான தகவல் சார் இதைபார்த்து தமிழர்கள் விழிப்புனர்வு ஏற்படவேண்டும்

  3. Rajesh J

    Even before swiggy or Zomato all hotels foods are junk. The oil used by hotels is harmful to health. Even before Amazon or Google, the quality of goods we purchased were quite low quality . That’s why we were seeking made in Japan always.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*