Login

Lost your password?
Don't have an account? Sign Up

Top 16 Tourist Places in Virudhunagar – விருதுநகர் மாவட்டத்தில் பார்க்கவேண்டிய 16 இடங்கள்

விருதுநகர் மாவட்டத்தின் சூப்பரான 16 இடங்கள்..

https://www.virudhunagardistrict.com

23 comments

  1. Ganesh Lovely boy

    நா விருதுநகரின் பெருமையை சொல்லவா ??… தமிழகத்தில் அதிக பருப்பு என்னை வியாபாரம் விருதுநகர் district ல தான் example இதயம் நல்லஎண்ணெய், tots அப்பளம், மாமீஸ் மசாலா, vvs நல்ல எண்ணெய், ஆனந்தம் நல்ல எண்ணெய், நரசுஸ் காபி, அனுமன் காபி, காளிமார்க், பவோண்டா, அருணை ice cream, இன்னும் நெறைய சொல்லிடே போலாம், காமராஜர் ஐயா பிறந்த மாவட்டம் நாளவோ என்னவோ கல்வி ல அதிக முறை முதலிடம் வந்துருக்கு 10th,+2? முதல் முதலில் ஆங்கில வழி கல்வி தொடங்க பட்ட பள்ளி சத்ரிய வித்தியாசால ஆண்கள் மேல்நிலை பள்ளி இந்த பள்ளியில் காமராஜர் அவர்கள் 6 ம் வகுப்பு வரை படித்தது அப்பள்ளிக்கு பெருமை நானும் அங்கு படித்தேன் ???? அடுத்து சிவகாசி அதிக படியான பட்டாசு விற்பனை நடைபெறும் இடம் standard பட்டாசு, குயில் மார்க் pattasu, காளீஸ்வரி fire works இன்னும் பல பட்டாசு நிறுவனங்கள் மற்றும் தீப்பெட்டடி தொழ்ற்சாலைகள், அதிக note புத்தகங்கள் உற்பத்தி செய்ய படுகின்றன அடுத்து திருத்தங்கல் அங்கு ஊறுகாய் தயார் செய்ய படுகிறது செல்வம் ஊறுகாய் தமிழ் நாட்டுல famous ஆன ஒன்று, அடுத்து ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கோபுரம் தமிழக அரசு சின்னம், ஸ்ரீ வில்லிபுத்தூர் பால்கோவா தமிழ் நாடு famous, சாம்பல் நிற அணில் சரணாலயம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ல இருக்கு, ராஜபாளையம் வேட்டை நாய்கள், ராஜபாளையம் ஒரு இயற்கை அழகு ????

  2. rengasamy periyakollapatti

    நண்பா இருக்கன்குடி மாரியம்மன் கோயில் மற்றும் திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோவில்

  3. Srivi Aandal

    Enga oor viruthunager district sriviliputhur.shenbaga thoppu, raakachiyamman kovil falls, kaatalager kovil, andal kovil, masavervalagam ,thiruvannamalai Ella etathukkum poirukkom semmaya irukkum engal oor perumaiyai sonnatharkku nantrigal Pala anna?

  4. Thala Karthi

    அருமையான பதிவு பல மேதைகளை உருவாக்கிய விருதுநகர் பெருமை நம்ம விருதுநகருக்கு மேலும் இந்தியாவின் குட்டி ஜப்பான் மேலும் விருது நகருக்கு பெருமை சேர்க்கிறது

  5. Muniskumar P

    சகோதரரே நான் பிறந்தது திருச்சுழி…
    திருமணம் ஆனது திருவில்லி புத்தூர்

  6. Selvi

    சூப்பர் ப்ரோ எங்களுக்கு தெரியாத பல இடங்களை சுத்தி காட்டி விட்டீர்கள் ?????

  7. sundhari shakthiguru

    அனைத்து மாநிலங்களுக்கும் செல்லக்கூடிய மருத்துவதுணி உற்பத்தி இங்கு நடைபெறுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*