எதுவும் சிலகாலம்தான். எதிர்ப்பார்ப்பைக் குறைத்துக்கொண்டால் ஏமாற்றம் பெரிதாக தெரியாது.
ஒருவரைப் பிடிக்கவில்லை என்றால் உண்மையாக வெறுத்துவிடுங்கள். ஆனால் பொய்யாக நேசிக்காதீர்கள்.
மதிப்பும் மரியாதையும் இல்லாத இடத்தில் அன்பு வைப்பது பட்ட மரத்திற்கு தண்ணீர் ஊற்றுவதற்கு சமம்.
நீங்கள் ஒருவரை ஏமாற்றி விட்டதால் அவரை முட்டாள் என்று நினைத்துக் கொள்ளக்கூடாது. நீங்கள் ஏமாற்றியது அவர் உங்கள் மேல் வைத்திருந்த நம்பிக்கையை.
நினைத்தது நடக்கவில்லை என்ற எதிர்ப்பார்ப்பின் ஏமாற்றத்தை விட்டு, நடக்காதது எதுவும் நமக்கானது இல்லை என்ற நம்பிக்கையின் வேர்ப் பற்றி பழக வேண்டும்.
அலட்சியங்களை சகித்துக்கொள்வதை விட, நிராகரிப்பை ஏற்றுக்கொள்வது எவ்வளவோ மேலானது.
எதுவும் சிலகாலம்தான். எதிர்ப்பார்ப்பைக் குறைத்துக்கொண்டால் ஏமாற்றம் பெரிதாக தெரியாது.
கூட்டத்தில் ஒரு எதிரி இருந்தால் நீங்கள் வளர்கிறீர்கள் என்று பொருள்.
கூட்டமே எதிரியாக இருந்தால் நீங்கள் வளர்ந்துவிட்டீர்கள் என்று பொருள்.
ஒரு நல்ல மனிதரை எந்தச் சூழ்நிலையிலும் மோசமாக நடத்திவிடாதீர்கள்.
ஏனெனில் அழகிய கண்ணாடி உடைந்துதான் கூர்மையான ஆயுதம் உருவாகிறது.
எதிரே நிற்கும் எதிரியையும் எதிர்த்து நிற்கும் வீரம் இருக்கும்போது கண்ணுக்கு தெரியாத துன்பத்தை நினைத்து துவண்டுபோவது வீண்
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
???
Super anna… ??❤️
நாம் தமிழர்……
நாம் தமிழர் .
இலக்கு ஒன்றே…. .அடிமைத்தனத்திலிருந்து தமிழர் இனத்தின் விடுதலை ?????????
தமிழனிடம் ஆட்சி இருக்க வேண்டும் ?????????????
வணக்கம் உறவுகளே.?
சிந்தனை சிறப்பு???
நாம் தமிழர் திருப்பூர் வடக்கு
Very very good ????❤️
சிறப்பு ☝️???♥️
அருமைஅண்ணே
Thank you so much again
Pls keep making more …