விவசாயியும் ஞானியும்! – நன்னெறி கதை | பகுதி – 03 (நிறைவு) | வாய்ப்பு
ஹபிஸ் திரும்ப வந்துவிட்டாரா? என்று அந்த புதிய முதலாளியிடம் கேட்டார்.
புதிய முதலாளி, இன்னும் இல்லை ஏன் கேட்கிறீர்கள்? என்று கேட்டார்.
ஏனென்றால், அது ஒரு வைரமாகும்.
நான் எதையாவது ஒன்றைப் பார்த்தால், அது என்னவாக இருக்கக்கூடும் என்பதைக் கண்டுபிடித்து விடுவேன் என்றார்.
அதற்கு அந்த விவசாயியோ, இல்லை நீரோடையிலிருந்து நான் பொறுக்கி எடுத்துவந்த சாதாரணக் கல்லுதான் இது என்றார்.
நான் உங்களுக்குக் காட்டுகிறேன் வாருங்கள் என்று, இது போன்று பல உள்ளன என்றார் அவர்.
அவர்கள் இருவரும் சென்று, சில மாதிரி கற்களைப் பொறுக்கி எடுத்து அவற்றை ஆராய்ச்சி செய்ய அனுப்பினர்.
உண்மையிலேயே அந்தக் கற்கள் வைரக் கற்கள்தான். அந்த நிலம் முழுவதும் ஏக்கர் – ஏக்கராக வைரங்கள் புதைந்துள்ளதை அவர்கள் கண்டுபிடித்தனர்.
நமது மனப்பாங்கு சரியாக இருந்தால், ஏக்கர் ஏக்கராகப் படிந்துள்ள வைரங்களின் மேல் நாம் எல்லோரும் நடந்து செல்வதை உணர்வோம்.
வாய்ப்பு என்பது எப்போதுமே நமது காலடிக்குக் கீழே உள்ளது.
நாம் இதனைத் தேடி, வேறு எங்கும் போக வேண்டியதில்லை.
நாம் செய்ய வேண்டியதெல்லாம், அந்த வாய்ப்பை கண்டுணர்வதே ஆகும்!
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
நாம் தமிழர்……
?❤️???????
Mashallah✊️?
நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
இன்று ஒரு கவிதை சொல்லுகிறேன்.. யாரையும் பார்த்து பார்த்து வராத அன்பு உன்னை பார்த்தவுடன் வந்தது கண்மணி…. ?❤️
Super super
Ntk
Naam thamizhayar
Next cm seeman
நாம் தமிழர் குவைத்
????
???????❤️
சிறப்பு ☝️???♥️
சிறப்பு
மகிழ்ச்சிண்ணா
அருமையான பதிவு ஆழமான கருத்து இறையருள் நல் வாழ்த்துக்கள் அண்ணா நோய் நொடி இன்றி என்னாளும் இருக்க இறைவனை மாவீரச்செல்வங்களை தினம் தினம் வேண்டுகிறோம் தடை கள் பலவென்று வெற்றி நடைபோடும் நாம் தமிழர் கட்சி ஆகும்
எவ்வுயிர்களுக்குமானது மீண்டும் புரட்சி வாழ்த்துக்கள் அண்ணா